நெதர்லாந்துடன் இந்தியா இன்று மோதல்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில், இந்தியா 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று (பிப்., 18) குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கும் கடைசி போட்டியில் நெதர்லாந்துடன் மோதுகிறது. நெதர்லாந்து அணி பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை புதிய உத்வேகத்துடன் தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி