இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை உடனடியாக நிறுத்தி கொள்ள ஒப்புதல்

இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதலை உடனடியாக நிறுத்த ஒப்பு கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். "இரண்டு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன். சமரசத்திற்கு ஒப்பு கொண்டதற்கு இரு நாடுகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என டிரம்ப் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி