ஜன., 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி