IND vs SA: 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (நவ.16) நடைபெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்களில், 107 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணி 189 ரன்களுக்கு நேற்று (நவ.15) ஆல் அவுட் ஆனது. இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்கா அணி 77 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி