IND vs SA: இந்திய அணி படுதோல்வி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கை களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்து வெற்றிப்  பெற்றது.

தொடர்புடைய செய்தி