* இந்த போட்டியில் கோலி 15 ரன்களை கடந்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
* 111 பந்துகளில் சதமடித்த கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 51 சதத்தை பூர்த்தி செய்தார்.
* ஐசிசி தொடர்களில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையையும் கோலி (14) படைத்துள்ளார்.