IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நாடே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் T20 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பெரும் போராட்டங்களையடுத்து இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், யார் வெற்றிபெறுவார்கள் என உலகமே எதிர்பாடுத்து காத்துள்ளது.

தொடர்புடைய செய்தி