IND VS PAK: இந்திய அணி அபார வெற்றி

* சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
* 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* 111 பந்துகளில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தொடர்புடைய செய்தி