IND: ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), ஹார்டிக் பாண்ட்யா, ஆக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இந்திய அணி சார்பில் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர்.
NZ: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), கைல் ஜேமீசன், வில்லியம் ஓரூர்க், நாதன் ஸ்மித் ஆகியோர் விளையாடுகின்றனர்.