IND vs NZ: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி