IND vs NED: 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் இன்று (பிப்.18) இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்துள்ளது. இதில், ஷிவம் துபே 31 பந்துகளில், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 66 ரன்களை குவித்துள்ளார். தொடர்ந்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.

நன்றி: Starsports

தொடர்புடைய செய்தி