IND vs NAM: டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று (பிப்.12) இரவு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - நமீபியா அணிகள் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக இன்று நடந்த முதல் ஆட்டகளில் ஓமன் அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. 2வது ஆட்டத்தில் இத்தாலி அணி நேபாளம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி