IND vs ENG: இங்கிலாந்துக்கு 412 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

ஜிம்பாப்வே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (பிப்.6) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் பேரில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்களை குவித்துள்ளது. இதில், வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி