IND vs BAN: இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் நேற்று (செப்.19) இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, இன்று (ச்எப்.20) வங்கதேச அணி விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே பும்ரா ஓவரில் ஷத்மான் இஸ்லாம் போல்டு ஆகினார். தொடர்ந்து 9ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 26 ரண்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

நன்றி: BCCI

தொடர்புடைய செய்தி