IND vs AUS: இந்திய அணி முதலில் பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்த போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெறுகிறது. 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது.

தொடர்புடைய செய்தி