மகளிர் உரிமை தொகை உயர்வு.. முதலமைச்சர் முக்கிய முடிவு

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முதல் ரூ.2,500-ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார் . ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தல் நேரம் என்பதால், பரப்புரை நேரத்தில் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி