நேற்று முன் தினம் காலையில் 28,000 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கிடுகிடுவென 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 12வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு