கள்ளக்குறிச்சி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவின் போது பலூனில் காற்று நிரப்ப பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பலூன்களுக்கு காற்று நிரப்பும்போது சிலிண்டர் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி