நெல்லுக்கு ரூ.3,000, கரும்புக்கு ரூ.4,500 கொள்முதல் விலை வழங்க வேண்டுகோள்

தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 95% விளைவிக்கப்படும் சாதாரண ரக நெல்லுக்கு வெறும் ரூ.28 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஊக்கத்தொகையை ரூ.559 ஆக உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என்றும், கரும்புக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕