தென் தமிழகத்தில் கொலைகள் அதிகரிப்பு: சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை மொத்தம் 46 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு, முன்விரோதம் மற்றும் ரவுடி கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக அதிகரித்துள்ள இந்த வன்முறைகளில், இளஞ்சிறார்கள் சம்பந்தப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த போலீசார் குண்டர் சட்டம் மற்றும் இரவு ரோந்து போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி