குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு: தவெக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் வழக்கத்திற்கு மாறாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை கடமை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி