2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ., 12) சோதனை நடத்தி வருகின்றனர். சார்பானந்த், சாமுவேல் காட்வின் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர். வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக இன்று காலை முதலே அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி