பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் சிறையில் அடைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உடல்நலக் குறைவு காரணமாக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காமல் பாகிஸ்தான் அரசு மறுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕