SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. டிச.1 முதல் நிறுத்தம்

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி தனது பிரபலமான mCASH சேவையை வரும் டிச.1-ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த சேவை நிறுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் BHIM SBI Pay (UPI App), IMPS போன்ற மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் முறைகளை பயன்படுத்த வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி