ஆபாச வலைதளங்கள் பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஆபாச வலைதளங்களை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில், அதிகளவு சிறியவர்கள் ஆபாச தளங்களைப் பயன்படுத்துவதாக பிரிட்டன் அரசுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் படி, பயனாளர்களின் வயதை உறுதி செய்வதற்கு, அவர்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் செல்ஃபி புகைப்படங்களை AI மூலம் ஸ்கேன் செய்து சரிபார்க்க, அனைத்து ஆபாச வலைதளங்களுக்கும் பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி