மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்தியாவில் பீர் விலை உயர வாய்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் பீர் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடி பாட்டில்களின் விலை சுமார் 20% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம், இதை ஈடுகட்ட 12% முதல் 15% வரை விலை உயர்வை அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளும் மூலப்பொருட்களின் விலை உயர்வும் மதுபான துறையில் பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி