உருவக்கேலி சர்ச்சை: மு.க.ஸ்டாலின் மீது ஆதவ் அர்ஜுனா புகார்

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்ததாக கூறி, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்க கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் இன்று (அக்.3) புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்த மு.க.ஸ்டாலின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕