சட்டவிரோத கிட்னி விற்பனை: முக்கிய இடைத்தரகர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பெண் தொழிலாளர்களை குறி வைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை நடப்பதாக சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இச்சம்பவத்தில் கோவையை சேர்ந்த ரமேஷ் கண்ணன் என்ற கிட்னி புரோக்கர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டவிரோத விற்பனையில் அவர் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி