இசையமைப்பாளர் ஆன இளையராஜா பேரன்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா இன்று (ஜூன் 8) தனது முதல் பாடலை வெளியிட்டுள்ளார். இதை பக்தி பாடலாக வெளியிட்ட அவர், திருவண்ணாமலை அண்ணாமலையாரை போற்றும் வகையில் 'நமச்சிவாயா .. ' என்ற வரிகளில் எழுதி இசையமைத்துள்ளார். மேலும், இப்பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் அவர் தனது குரலில் பாடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் தந்தை கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி:சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி