'இனி கதை அடிச்சா மார்க் கிடைக்காது'.. ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ கட்டுப்பாடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி விடைத்தாள்கள் அனைத்தும் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்' (On-Screen Marking System) என்ற கணினி வழி முறைக்கு மாற்றப்பட உள்ளன. ஒவ்வொரு விடைத்தாளைத் திருத்தவும் ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிமிடம் ஒதுக்கப்படும். இதனால் அவசர கதியில் விடைத்தாள்கள் திருத்தப்படுவது தவிர்க்கப்படும்.

தொடர்புடைய செய்தி