“கத்தி பட டயலாக் பேசுனா பொய் உண்மை ஆகிடுமா?”.. விஜய்க்கு அதிமுக பதிலடி

“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம் என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? “ என அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியில் இன்று (ஜூன்.01) விஜய் பேசியது குறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், “இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்.. அப்புறம்?. கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி