10-வது படிச்சிருந்தா போதும்... போஸ்ட் ஆபீஸ்ல வேலை

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர், கள அலுவலர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு மே 26, 27 தேதிகளில் நடக்கிறது. தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது நிறைவு. வேலை இல்லாதோர், சுயதொழில் செய்வோர், ஓய்வு பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தேர்வாகுபவர்கள் ரூ.5,000 மதிப்பிலான NSC/KVP பத்திரத்தை ஈடாக அளிக்க வேண்டும். சான்றுகள், புகைப்படங்களுடன் புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

தொடர்புடைய செய்தி