10 ரூபாய் சமோசா சாப்பிட்டால் ரூ.3 லட்சம் பறிபோகும்

வெறும் ரூ.10, 20-க்கு நாம் சாப்பிடும் சமோசா, பிற்காலத்தில் ரூ.3 லட்சத்தை செலவழிக்க வழிவகுக்கும் என்று இருதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டெல்லி மருத்துவர் ஷைலேஷ் சிங் அண்மையில் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ஒரு வருடத்திற்கு சுமார் 300 முறை ரூ.20 சமோசாவை 15 வருடங்களுக்கு சாப்பிடும் ஒருவர், அதற்காக சுமார் ரூ.90,000 செலவிடுகிறார். ஆனால் உண்மையில் ஒரே நாளில் நீங்கள் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ரூ.3 லட்சத்தை செலவழிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி