பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் நாடும் முன்னேறும்: அமைச்சர் சம்பத்குமார் பேச்சு

முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவசப் பேருந்து பயண திட்டம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை இன்று (அக்.2) தொடங்கி வைத்து பேசிய அவர், பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறும்போது குடும்பமும், அதனைத் தொடர்ந்து சமூகமும் நாடும் கட்டாயம் முன்னேறும் என்ற உயரிய நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕