தவெக தலைவர் விஜய் பேசினால், எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். "எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அப்போது விஜய் பேசுவார் என்றும், அதற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் நாளாக அந்த நாள் அமையும்" என்றும் அவர் கூறினார்.
நன்றி: PT