"விஜய் கர்நாடகா போனால் காவிரி வந்துவிடாது" - அன்புமணி விமர்சனம்

கர்நாடகா சென்று காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற முதலமைச்சர் விஜயை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். "விஜய் கர்நாடகா போனால் காவிரி நீரை கொண்டு வந்துவிடுவார், மேகதாது அணைத் திட்டத்தை நிறுத்திவிடுவார் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், கர்நாடகா இதற்கு முன் எத்தனை தமிழக முதலமைச்சர்களை பார்த்திருக்கிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி