விஜய் அதிமுக ஆதரவை பெற்றால், சிபிஎம் தனது ஆதரவை மறுபரிசீலனை செய்யும்

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக 107 இடங்களில் வென்றிருந்த தவெகவுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். இந்நிலையில், தவெகவுக்கு அதிமுகவின் ஒரு தரப்பினர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு அதிமுகவின் ஆதரவை தவெக ஏற்றுக்கொண்டால் அது மக்கள் தீர்ப்பிற்கு எதிரானது ஆகும். அவ்வாறு நடந்தால் சிபிஎம், தவெக ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி