"பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள்!"

பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டால், இந்தியர்களும் தாக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், "பாகிஸ்தானில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது, தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி