அதிமுகவுடன் இணைக்காவிட்டால்.. OPS அதிரடி

இரண்டாக பிரிந்து கிடைக்கும் அதிமுக-வை இணைக்க வேண்டும் என அவ்வப்போது கட்சியினரிடையே கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்நிலையில், அதிமுக ஒன்றிணைந்தால் மட்டும் தான் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு 2026-ல் அதிமுகவுடன் எங்களை இணைக்காவிட்டால் நாங்கள் நல்ல முடிவாக எடுப்போம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி