“திமுகவுடன் இணைந்தால் தேமுதிகவுக்கும் தோல்வி நிச்சயம்”.. தவெக அருண்ராஜ்

திமுக - தேமுதிக கூட்டணியை விமர்சித்து தவெக நிர்வாகி அருண்ராஜ் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும் தோல்வியைத் தழுவும். திமுக, அவசர அவசரமாகத் தேமுதிகவை உள்ளே கொண்டு வருவதைப் பார்த்தால் அவர்களுக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது என தெரிகிறது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி