தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதல் கையெழுத்து ஆதவ் அர்ஜுனா தான் - ஆர்.எஸ்.பாரதி

தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதல் கையெழுத்து ஆதவ் அர்ஜுனா தான் போடுவார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். சென்னையில் திமுக கூட்டத்தில் நேற்று பேசிய அவர், சீசனுக்கு சீசன் ஒரு கட்சிக்கு போகக்கூடிய நபர். தனுஷ் கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்கிறார்கள். அப்படி ஆரம்பித்தால் முதல் கையெழுத்து போடப்போவது ஆதவ் அர்ஜுனா தான். கலைஞரை 2001-ல் கைது செய்த பின்பு, 2006-ல் நாம் ஆட்சிக்கு வந்தோம். எந்தவித காரணமும் இன்றி தற்போது உதயநிதியை கைது செய்திருக்கிறார்கள் என்றார். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி