'இட்லி கடை' பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம் வைரல்

'இட்லிகடை' படத்தில் நடித்த நடிகை ஷாலினி பாண்டே மேலாடை அணியாமல் எடுத்துள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 100% காதல், கொரில்லா, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது தனது கவர்ச்சிப் படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி