ICMR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 2 கடைசி நாள்

ஐசிஎம்ஆர் என்ஐஇ நிறுவனத்தில் இளம் தொழில் வல்லுநர்கள் - I மற்றும் II பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்து, 35 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 2. மேலும் விவரங்களுக்கு, www.icmr.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி