ICC டெஸ்ட் தரவரிசை - அஸ்வினை பின்னுக்குத் தள்ளிய பும்ரா

இந்தியா - வங்கதேசம், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தமிழக வீரர் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி, பும்ரா முதலிடம் பிடித்தார். அதேபோல் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தக்க வைத்துள்ளார். இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3வது இடத்திற்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி