“செல்வப்பெருந்தகை குறித்த கருத்தை திரும்பப் பெறுகிறேன்”.. விசிக எம்எல்ஏ

மதுரையில் அளித்த பேட்டி தொடர்பாக விசிக எம்எல்ஏ S.S.பாலாஜியிடம் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். அப்போது, "எந்தநிலையிலும் திருமாவளவனின் நிலைப்பாட்டை தான் கேள்விக்குறியாக்கவில்லை” என கூறியுள்ளார். இதன் காரணமாக, செல்வப்பெருந்தகைக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, அரசியல் நாகரீகத்தோடு திரும்பப் பெறுவதாக விசிக எம்எல்ஏ S.S.பாலாஜி தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி