ஒவ்வொரு கிராமத்திற்கும் வருவேன்.. விஜய் அறிவிப்பு

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் உறுதிமொழி ஏற்று குட்டி கதை சொல்லி பேச்சை தொடங்கினர். மேலும் பேசிய அவர், தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் வருவேன் என வாக்குறுதி அளிக்கிறேன். என் சொந்தங்களாகிய உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். இந்த தேர்தலில் இரண்டே பேருக்கு தான் போட்டியே, ஒன்று தீய சக்தி திமுக, இன்னொன்று தூய சக்தி தவெக என கூறினார்.

தொடர்புடைய செய்தி