சென்னையில் அரசுப்பள்ளி மாணவிகளிடையே பேச்சாளர் மஹாவிஷ்ணு பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் கோரி வருகின்றனர். இந்த நிலையில் மஹாவிஷ்ணு தலைமை ஆசிரியை அறையில் அமர்ந்து கூலாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியை தமிழரசி மாணவிகளுக்கு அறிவுரை வழங்க மஹாவிஷ்ணுவை கேட்க "என்னை விட்டால் நான் வேறு மாதிரி பேசுவேன்" என விஷ்ணு பேசுகிறார்.
நன்றி: NewsTamil 24x7