முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்.. மம்தா பானர்ஜி அடம்

மேற்குவங்கத் தேர்தலில் தான் தோல்வியடையவில்லை எனவும், அதனால் முதல்வர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மம்தா பானர்ஜி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நானே ஆட்சியை வழிநடத்துவேன் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மம்தாவின் இந்த அறிவிப்பு மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மொத்தம் 80 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் பாஜக 207 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி