''என் குடும்பத்தை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன்'' - ரவி மோகன்

“நான் பார்க்காத ஹீரோயினா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பது தான்” என ரவி மோகன் பேசியுள்ளார். மனைவிக்கு எதிராக அவர் இன்று (மே.16) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும்; எனது பிள்ளைகளுக்காக அமைதி காத்தேன். அவர்கள் எல்லோரையும் முடித்து விட்டு தான் நான் செல்வேன்; சந்தோசமாக சிரித்துகொண்டே செல்வேன் எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம்; கையை அறுத்துக்கொண்டு என்னை மிரட்டி திருமணம் செய்தார்” என்றார்.

தொடர்புடைய செய்தி