தேவையில்லத வாக்குறுதிகளை வழங்கமாட்டேன்.. விஜய்

தவெக தலைவர் விஜய், நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். சேலம் மக்கள் சந்திப்பில் பேசிய அவர், "மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதே தனது முதல் வாக்குறுதி. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி